முஸ்லிம் சட்டத்தை, திருத்தி எழுத தீர்மானம் - 10 பேர் நியமனம்.

முஸ்லிம்  சட்டத்தை மீள்பரிசீலனை செய்து குறித்த சட்டத்தை திருத்தி எழுதுவதற்கான சீர்திருத்த ஆலோசனைக் குழு ஒன்றை நீதி அமைச்சர் அலி சப்ரி நியமித்துள்ளார். 

அந்த வகையில் பின்வரும் உறுப்பினர்கள் முஸ்லிம் சட்ட சீர்திருத்த ஆலோசனைக் குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்:

1. சட்டத்தரனி சப்ரி ஹலீம்தீன் (தலைவர்)

2. சட்டத்தரனி. நாமிக் நபாத் ( ஒருங்கிணைப்பாளர்) 

3. திரு. ஏ.பீ.எம். அஷ்ரப்

4. சட்டத்தரனி. எஸ்.எம்.எம். யாஸீன்

5. அஷ்ஷெய்க் எம். அர்கம் நூராமித்

6. அஷ்ஷெய்க் முஈஸ் புகாரி

7. சட்டத்தரனி. எம்.ஏ.எம். ஹகீம்

8. சட்டத்தரனி. எமிஸா தீகல்

9. சட்டத்தரனி. ருஷ்தி எஷ்.எம்

10. சட்டத்தரனி. சபானா குல் பேகம்

முஸ்லிம் சட்டத்தை, திருத்தி எழுத தீர்மானம் - 10 பேர் நியமனம். முஸ்லிம் சட்டத்தை, திருத்தி  எழுத தீர்மானம் - 10 பேர் நியமனம். Reviewed by ADMIN on January 13, 2021 Rating: 5