நாட்டில் மேலும் 267 பேர் கொரோனா தொற்றாளர்களாக உறுதி

 

நாட்டில் மேலும் 267 பேர் கொரோனா தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


இதனடிப்படையில் நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 80,489ஆக அதிகரித்துள்ளது

நாட்டில் மேலும் 267 பேர் கொரோனா தொற்றாளர்களாக உறுதி நாட்டில் மேலும் 267 பேர் கொரோனா தொற்றாளர்களாக உறுதி Reviewed by NEWS on February 22, 2021 Rating: 5