வாகனங்களுக்கான வருமான அனுமதி பத்திரங்கள் வழங்குவது குறித்து வெளியான தகவல்!


தற்போதைய கொரோனா பரவல் காரணமாக, வடமேல் மாகாண வாகனங்களுக்கான வருமான அனுமதி பத்திரங்கள் வழங்குவது அடுத்த மாதம் 30 ஆம் திகதி வரை நீடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, ஆகஸ்ட் 31 வரையிலான காலகட்டத்தில் காலாவதியாகும் வாகன வருமான அனுமதி பத்திரங்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என்று வடமேல் மாகாண தலைமைச் செயலாளர் தெரிவித்தார்.

இணையம் மூலம் பெறப்பட்ட தற்காலிக வருமான அனுமதி பத்திரங்கள் செல்லுபடியாகும் காலம் 60 நாட்கள் நீடிக்கபப்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


வாகனங்களுக்கான வருமான அனுமதி பத்திரங்கள் வழங்குவது குறித்து வெளியான தகவல்! வாகனங்களுக்கான வருமான அனுமதி பத்திரங்கள் வழங்குவது குறித்து வெளியான தகவல்! Reviewed by ADMIN on June 16, 2021 Rating: 5