ரிஷாட்டின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த மலையக சிறுமி, தாமாகவே உடலுக்கு தீ வைத்து, அவர் தற்கொலை செய்துகொண்டதாக, பிரேத பரிசோதனையில் இருந்து வெளிப்பட்டுள்ளதாக "அருண" செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த சிறுமி தனது சுயவிருப்பத்தின் பேரிலேயே பாலியல் உறவு கொண்டுள்ளதாகவும் அப்பத்திரிகையில் மேலும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனையில் வழங்கப்பட்ட தடயவியல் மருத்துவ அறிக்கையில், அவர் சுமார் 12 வயதிலிருந்தே, நீண்ட காலமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டார் என்றும் கூறுப்பட்டுள்ளது.