நெல்லின் கொள்வனவு விலை அதிகரிப்பு

விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ நாட்டரிசி நெல்லை 55 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

அதன்படி, தற்போதைய விலையில் இருந்து 5 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


நெல்லின் கொள்வனவு விலை அதிகரிப்பு நெல்லின் கொள்வனவு விலை அதிகரிப்பு Reviewed by ADMIN on September 13, 2021 Rating: 5