அசாத்சாலியின் பிணை கோரிக்கை நீதிமன்றில் நிராகரிக்கப் பட்டது.


மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை பிணையில் விடுவிக்குமாறு கோரி, அவரது சட்டத்தரணி முன்வைத்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அசாத்சாலியின் பிணை கோரிக்கை நீதிமன்றில் நிராகரிக்கப் பட்டது. அசாத்சாலியின் பிணை கோரிக்கை நீதிமன்றில் நிராகரிக்கப் பட்டது. Reviewed by ADMIN on September 14, 2021 Rating: 5