உயர்தர மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசிஉயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பரீட்ச்சார்த்த வேலைத்திட்டமாக இவ்வாறு உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசியை செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள அனைத்து கல்வி வலயங்களிலும் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயர்தர மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி உயர்தர மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி Reviewed by ADMIN on October 13, 2021 Rating: 5