எங்கள் அடி ‘வேறு லெவலில்’ இருக்கும் – மைத்திரி எச்சரிக்கை

 


” அடித்தால் நாங்கள் திருப்பி அடிக்கமாட்டோம். அனுதாபம் காட்டுவோம். ஆனால் எங்கள் அடி வேறுவிதமாக இருக்கும் என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றோம். இது கூட்டணி அரசு. உள்ளக மோதல் ஏற்பட்டால் என்ன நடக்கும் என்பதை முதலில் கற்றுக்கொள்ள வேண்டும்.”


இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன சபையில் இன்று சீறினார்.


விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

எங்கள் அடி ‘வேறு லெவலில்’ இருக்கும் – மைத்திரி எச்சரிக்கை எங்கள் அடி ‘வேறு லெவலில்’ இருக்கும் – மைத்திரி எச்சரிக்கை Reviewed by ADMIN on November 25, 2021 Rating: 5