தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்

கடந்த வாரம் உலகளவில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் தங்கத்தின் விலை மீண்டும் 1,900 அமெரிக்க டொலர்களை நெருங்கியுள்ளது.


உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.


அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை விரைவில் 1,900 அமெரிக்க டொலர்வரை அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், நேற்று (18) ஒரு அவுன்ஸ் தங்கம் 1,863 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் Reviewed by ADMIN on November 19, 2021 Rating: 5