மு.காவின் உறுப்பினர் ஒருவரின் அந்தரங்கங்கள் வெளியாகின?



முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் வசமுள்ள சி.டிக்களில் கிழக்கு மாகாண முஸ்லிம் காங்கிரஸ் உறுபபினர்களின் அந்தரங்க வீடியோக்களும் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மது மாது என சல்லாப காட்சிகள், ஹோட்டல் சி.சி.டிவி கெமரா மற்றும் இரகசிய கெமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் அடங்குவதாக தெரியவருகிறது. மது அருந்தும் காட்சிகளில் இருக்கும் மாகாண சபை உறுப்பினர் ஏற்கனவே புகைப்பழக்கத்திற்கும் அடிமையாக சமூக வலையில் விமர்சனத்துகுள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.