அந்தரங்க சி.டிக்கு அடிமையாகி தேசியப்பட்டியல் கொடுத்தாரா ஹக்கீம்?

NEWS


ஹோட்டலில் இடம்பெற்ற அந்தரங்க காட்சிகள், ஊழல் செய்த ஆதாரங்கள், கள்ளத் தொடர்புகள், கட்சியின் முறைகேடான செயற்பாடுகள் போன்ற பைல்கள் சி.டிகள் பசீரிடம் எப்படியோ மாட்டிக்கொண்டுள்ளது என பரவலாக பேசப்பட்டுள்ளது. 

கடந்த ஒருதசாப்த கால அரசியல் வரலாற்றில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இப்படியான பைல்களுக்கும் சி.டிக்களும் பயந்து தேசியப்பட்டியல் மற்றும் இதர பதவிகள் பந்தோபஸ்துகளை பசீருக்கு வழங்கினாரா? என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது.

அல்குர்ஆன் அல் ஹதீஸை அடிப்டையாக கொண்ட கட்சியின் நிலமை இவ்வாறு இருந்தால் எவ்வாறு முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும், அவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளை தீர்க்கவே காலம் போதாது இதற்கிடையில் கட்சி, சமூகம்.

சி.டி விவகாரம், அரசியல் களத்தில் பலர்வாயில் பேசப்பட்டு கொண்டிருக்கிறது, தமிழ் தலைமைகள் இதனை பார்த்து ஏளனமாக சிரிக்கின்றனர், சிங்களவர்கள் நகைக்கின்றனர். இதுவெல்லாம் முஸ்லிம்களின் செயற்பாடுகள் அல்ல. குறைகளை மறைக்கச் சொல்லி இறைவன் கூறியிருக்கிறான், அந்தக் குறைகளே இன்று டிமாண்ட்டாக மாறிவிட்டது.

இறைவன் போதுமானவன்.
3/related/default