ஆய்வுக்கும் உரையாடலுக்குமான நிலையத்தின்(CDR -Center For Dialogue and Research) மாதாந்த சமூக விழிப்புணர்ச்சி நிகழ்வின் அங்கமாக அமைவாக "முஸ்லிம்கள் ஏன் சமூக செயற்பாடுகளில் பங்கேற்க வேண்டும்" எனும் தலைப்பில் பிரபல ஆய்வாளர் ருக்கி பெர்னாண்டோ உரையாற்றவுள்ளார்.இந்நிகழ்ச்சியானது நாளை திங்கட்கிழமை 20.03.2017 அன்று கொழும்பு மருதானையில் அமைந்துள்ள அகில இலங்கை வை எம் எம் மாநாட்டின் கேட்போர்கூடத்தில் இரவு 7 மணி முதல் 9 மணி வரை இடம்பெறும்.மேலும் பெண்களுக்கான பிரத்தியேக வசதிகளும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் பங்குபற்றி பயன்பெறுமாறு உங்கள் அனைவரையும் அன்பாய் அழைக்கின்றோம். இந்நிகழ்ச்சி பற்றிய மேலதிக தகவல்களுக்கு சகோதரர் லாபிர் மதனியை - 0777 226 334 தொடர்பு கொள்ளவும்.
Sri Lanka Tamil Islamic Digital Media for Dawah, Sri Lanka Moor News and Culture and Tradition, Politics,Culture, Awareness and helping people. Muslim News in English, Arabic, Sinhala. First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform