இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் இதழியல் (Diploma in Journalism) கற்கை நெறிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்கள் 16.03.2017 ஆம் திகதிய தினகரன் பத்திரிகை மற்றும் பல்கலைக்கழக இணையத்தளம் எனபவற்றில் காணலாம். விண்ணப்ப முடிவுத்திகதி: 16.04.2017
விண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய - http://www.seu.ac.lk/cedpl/news/downloads/application170313/Advertisement%20for%20Diploma%20in%20Counselling_2016%20-%202017.pdf