அனைத்து மாணவர்களுக்கும் 13 வருட கல்வி கட்டாயமானது

அனைத்து மாணவர்களுக்கும் 13 வருட கல்வியானாது கட்டாயமாக வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டமூலமானது இந்த வருடம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அபிவிருத்தி பிரதி அமைச்சர் இரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
மொரட்டுவை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்