மூதூர் தேசியப் பாடசாலையின் கண்காட்சி கிழக்கு முதலமைச்சரால் ஆரம்பித்து வைப்பு





மூதூர் தேசிய பாடசாலையின்  கல்வி மற்றும் வர்த்தக கண்காட்சியை  கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இன்று உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்,

இந்த நிகழ்வில்  பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கலந்துகொண்டதுடன்  கிழக்கு மாகாண ச பை உறுப்பினர் ஆர் எம்  அன்வரும் இதில்  கலந்து கொண்டார் ,

இந்தக் கண்காட்சி ஐந்து  நாட்களுக்கு  நடைபெறவுள்ளதுடன் கிழக்கின் சகல பாடசாலை  மாணவர்களும் பயன்பெறும்  வித்த்தில்  இதில் பல அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்துடன் புதிய கண்டுபிடிப்புக்களை  காட்சிப்படுத்தியிருந்த மாணவர்களுக்கு கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தார்