மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் நிவாரணம் அனுப்பி வைப்பு
personNEWS
May 30, 20170 minute read
share
முஹம்மட் மபீர் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா அவர்களின் ஆலோசனைக்கு அமைய அமைச்சின் செயளாலர் கமல் பத்மசிரி அவர்களின் வழிகாட்டுதலுடன் வௌ்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண உதவிகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இன்று அனுப்பி வைக்கப்பட்டன.