கொழும்பு தெஹிவளை பாத்தியா மாவத்தையில் அமைந்துள்ள பள்ளிவாசலில் கடமையாற்றும் முஅத்தினார் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளதாக எமது கொழும்பு செய்தியாளர் சற்று முன்னர் தெரிவித்தார்.
பள்ளிவாசலில் கடமையாற்றும் முஅத்தினார் இன்று மஹரிப் தொழுகைக்காக பள்ளிவாசல் செல்லும்போது இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இந்த பள்ளிவாசல் இனவாதிகளால் முன்னரும் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
