இன்று முதல் மூன்று நாட்களுக்கு பொலிஸ்மா அதிபர் பூஜித நாட்டில் இல்லை!

NEWS
0 minute read


பாதுகாப்பு தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய நாட்டுக்கு இன்று செல்லவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது,

இதற்கமைய பதில் பொலிஸ்மா அதிபராக சி.டி. விக்ரமரத்தின கடமையேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
To Top