ஏறாவூர் மிச் நகர் பஷீர் சேகுதாவூத் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா




ஏறாவூர் மிச் நகர்  பஷீர் சேகுதாவூத் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவின் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மாணவர்களுக்கு பரிசில்களையும் வழங்கி வைத்தார்.