இப்னு அப்துல் றஷாக்
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) புல்மோட்டை கிளை ஏற்பாடு செய்திருந்த தெருமுனை பிரச்சாரம் 21.07.2017 அன்று புல்மோட்டை திருகோணமலை சந்தியில் "வட்டி ஓர் வன்கொடுமை" என்ற தலைப்பில் சகோ. மௌலவி மிஷால் (Dip.In.ISc) அவர்களால் நிகழ்த்தப்பட்டது.
இதன்போது சிறு சல சலப்பு ஏற்பட்டு குறித்த இடத்தில் மக்கள் கூடி தொப்பி போடுவது குறித்து கேள்வி எழுப்பினார்கள், இக்கேள்விக்கு சகோ.மிஷால் அவர்கள் பதிலளித்து, உங்கள் ஆலிம்களை கூட்டி வாருங்கள் இதே இடத்தில் தொப்பி போடுவது சுன்னத் அல்ல பித்அத் என்பதை நிரூபித்து காட்டுகிறோம், என சவால் விட்டு விளக்கம் அளித்த பின் மக்கள் அமைதியாக கலைந்து சென்றனர். அல்ஹம்துலில்லாஹ்

0 கருத்துகள்