பேரியல் அஷ்ரப் - அமான் அஷ்ரப் இல்லத்தில் இடம்பெற்ற கத்தமுல்குர்ஆன் நிகழ்வு!
personNEWS
September 17, 2017
share
மர்ஹூம் அஷ்ரப் அவர்களுக்கான கத்தமுல் குர்ஆன் வைபவம் இன்று அஷ்ரபின் புதல்வர் அமான் அஷ்ரபின் இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போது முன்னாள் அமைச்சரும் அஷ்ரபின் மனைவியுமான பேரியல் அஷ்ரபுமும் கலந்து கொண்டிருந்தார்.