இறக்காமத்தில் மியன்மார் நாட்டிற்கு எதிராக மாபெரும் கண்டன ஊர்வலம்

TODAYCEYLON

எஸ்.எம் சன்சீ்ர்,
சிலோன் முஸ்லிம் காரியாலயம்
இறக்காமம்


மியன்மார் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும் இனப்படுகொலையினை கன்டித்து இறக்காமத்தில் அய்மன் கலை கலாச்சார மன்னறத்தின் ஏர்பாட்டில் இறக்காமம் ஜூம்மா பெரிய பள்ளி மற்றும் ஜாமியத்தையார் ஜூம்மா பள்ளி உதவியுடன் ஏர்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் கண்டன ஊர்வலமும் மகஜர் கையளிபபும் நாளை 15.09.2017  வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகைக்கு பின்னர் இறக்காமம் ஆலையடி சந்தியில் இடம்பெறும்.

Tags
3/related/default