சாய்ந்தமருத தனி உள்ளுராட்சி சபை வேண்டிய ஹர்த்தால் தொடர்பான பொதுக்கூட்டம்
personNEWS
October 29, 2017
share
எஸ்.அஷ்ரப்கான்
சாய்ந்தமருது பிரதேசத்தில் தற்போது நடைபெற்றுவரும்சாய்ந்தமருத தனி உள்ளுராட்சி சபை வேண்டியும்,நாளைய ஹர்த்தால் அனுஸ்டிப்பது தொடர்பாகவும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இதில் சாய்ந்தமருதின் பொதுமக்கள் பொது நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஊர் புத்திஜீவிகள் எனப்பலரும் கலந்து கொண்டுள்ளனர். சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாகத்தினர் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.