ஜன. 31 இற்கு முன் அலுவலகங்கள், கட்டவுட்கள் அகற்றப்பட வேண்டும்

NEWS

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான அலுவலகங்கள், கட்டவுட்கள் போன்றவற்றை, ஜனவரி 31 இற்கு முன்னர் அற்றிக் கொள்ள வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் தற்போது (05) இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரும் தேர்தல்கள் ஆணையாளருமான மஹிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்தார்.
Tags
3/related/default