ரி.எம் இம்தியாஸ்
அட்டாளைச்சேனையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்சிக்கு வாக்களித்தை அனைத்து மக்களுக்கும் கட்சியையும் அந்த தலைமையையும் நேசிக்கும் நல்ல உள்ளங்களுக்கும் கெளரவ அமைச்சர் ரிஷாட் பதுறுத்தீன் நன்றிகள் கூறியுள்ளார்
மேலும் மக்களுக்கு நல்ல செயற் திட்டங்களுடன் கட்சி முன் எடுத்துக்கொண்டு வருகிறார்கள் இனி வரும் காலம் மக்கள் காங்கிரஸ் பாரிய எழுச்சியுடன் பயணிக்க காத்திருக்கிபதாகவும் அவர் குறிப்பிட்டார்.
