அம்பாறை சம்பவத்தில் காடையர்களைக் காப்பாற்ற முஸ்லிம்கள் சிலர் வஞ்சகத் திட்டம்!

NEWS
0 minute read



அம்பாறை பள்ளிவாசல் மீது  தாக்குதல் நடத்தியும் குர்ஆனை தீ மூட்டியும் முஸ்லிம் கடைகளை நொறுக்கியும் பௌத்த சிங்கள  இனவாதம் காடைத்தனம் புரிந்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இந்நநிலையில் தற்போது கைது செய்யப்பட்ட காடையர்களை சட்டத்திலிருந்து தப்பிக்கச் செய்ய சமாதானத்திற்குச் செல்லுமாறு அம்பாறை மஸ்ஜித் நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முஸ்லிம்களில் சிலரும் இதற்கு ஆதரவு  நல்குவதாக தகவல்  வெளியாகியுள்ளது.


Tags