கொழும்பு மாநகர பிரதி மேயர் இக்பால், கடமைகளை பொறுப்பேற்றார்!
personNEWS
March 22, 2018
share
கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயராக எம். ரீ.எம். இக்பால் இன்று(22) தனது அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றாா் அருகில் கொழும்பு மேயா் ரோசி சேனாநாயக்க மேல் மாகாண சபை உறுப்பிணா் பைருஸ் ஹாஜியும் அருகில் காணப்படுகின்றனா்.