மெதமஹனுவர பகுதியில் முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான மொத்த வியாபார நிலையம் தீ!
personNEWS
March 04, 2018
share
மெதமஹனுவர பகுதியில் முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான மொத்த வியாபார நிலையம் தீப்பற்றி எரிவதாக அங்கிருந்து கிடைக்கும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மேலதிக தகவல்களைப் பெற சிலோன் முஸ்லிம் உடன் இணைந்திருங்கள்.