எரிபொருட்களின் புதிய விலை

NEWS
0
Image result for எரிபொருள்

எரிபொருட்களின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி எரிபொருட்களுக்கான புதிய விலைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் 92 138 ரூபா, பெட்ரோல் 95 148 ரூபா, டீசல் 109 ரூபா, ஓடோ டீசல் 119 ரூபா, கேரோசென் 101 ரூபா ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default