அக்கரைப்பற்று LOLC அல் - பலாஹ் நிறுவனத்தின் இப்தார் நிகழ்வு - நன்றி தெரவித்த முகாமையாளர் றிஸ்னி

NEWS
0






சிலோன் முஸ்லிம் அட்டாளைச்சேனை செய்தியாளர்

அக்கரைப்பற்று அல்-பலாஹ் (லங்கா ஒரிக்ஸ் பினான்ஸ்) நிறுவனத்தின் இ்பதார் நிகழ்வு மீனோடைக்கட்டு திருமண மண்டபத்தில் நிறுவனத்தின் அக்கரைப்பற்று கிளை முகாமையாளர் றிஸ்னி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது,

வாடிக்கையாளர்கள், உலமாக்கள், முக்கிய பிரமுகர்கள் என்போர் கலந்து கொண்டதோடு வந்தவர்களுக்கு சிறப்பு உபசாரமும் வழங்கப்பட்டது.

வாடிக்கையாளர்களுக்கு இஸ்லாமிய அடிப்படையில் நிதித் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்பலாஹ் நிறுவனத்தின் தொடரும் சேவைகளை மக்கள் பாராட்டினர்
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default