Home தலைப்புச் செய்தி மீண்டும் 195 ரூபால் கேஸ் விலை உயர்கிறது மீண்டும் 195 ரூபால் கேஸ் விலை உயர்கிறது personNEWS September 26, 2018 0 share சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுவதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு 195 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. Tags Newsதலைப்புச் செய்தி Facebook Twitter Whatsapp Newer Older