வெள்ளிக்கிழமை வெளியாகிறது புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்

NEWS
0
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 05ம் திகதி வெளியாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இம்முறை தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி இடம்பெற்றது. நாடு முழுவதும் இம்முறை 355,326 மாணவ மாணவிகள் இப்பரீட்சைக்கு முகங்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default