ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்!

Ceylon Muslim
பதில் கடமை புரியும் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி எஸ்.துறைராஜா பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்நிகழ்வு இன்று (14) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
Tags
3/related/default