ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் 10 ஆவது ஆண்டு நினைவு தினம் !
personCeylon Muslim
January 09, 2019
share
மறைந்த ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் 10 ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. பொரல்லை பொது மயானத்திலுள்ள அன்னாரின் சமாதியில் குடும்பத்தவர்கள், அரசியல் பிரமுகர்கள், ஊடவியலாளர்கள் முதலானோர் மலர் தூவி அஞ்சலி செலுத்துவதைக் காணலாம்.