ஞாயிற்றுக் கிழமை கிறிஸ்துவ தேவாலயங்களில் மத வழிபாட்டு நிகழ்வுகளை நடத்த வேண்டாம்
personNEWS
May 02, 2019
share
எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை கிறிஸ்துவ தேவாலயங்களில் மத வழிபாட்டு நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என்று கார்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாதுகாப்பு காரணங்களால் ஆராதனைகள் நடத்துவதை தவிர்த்து கொள்ளுமாறு அவர் கூறியுள்ளார்.