மினுவாங்கொடையிலும் முஸ்லிம்களின் மீது காடையர்கள் தாக்குதல்

Ceylon Muslim
30 வருட யுத்தத்தை நிறைவு செய்த பெருமையைக் கொண்டதாக தெரிவிக்கும் இலங்கை பாதுகாப்புப் படையினரினால் கட்டுப்படுத்த இயலாத அளவு நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்கின்றன.


குருநாகல் பகுதியில் நேற்றிலிருந்து வன்முறைகள் இடம்பெற்று வரும் நிலையில் மினுவங்கொட பகுதியிலும் பள்ளிவாசல், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள்(New Fawaza) தாக்குதலுக்குள்ளாகியுள்ளன.

Tags
3/related/default