மற்றுமொரு இனவாதி அமித் வீரசிங்க கைது!

NEWS
மஹசொன் பலகாய இயக்கத்தின் தலைவன் அமித் வீரசிங்கவும் சற்றுமுன் விசேட பொலிஸ் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளான்.

அண்மைய கலவரம் தொடர்பில் தெல்தெனிய பகுதியில் வைத்து இவன் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
Tags
3/related/default