ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர ஹெட்டிபொல பொலிஸ் நிலையத்திற்கு சென்று முஸ்லிம்களை தாக்கி பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த வன்முறையாளர்களை மீட்டுச் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கொலைச் சதியை அம்பலப்படுத்திய நாமல் குமாரவும் அங்கிருந்தார்.
சந்தேகநபர்களை பிணையில் விடுவித்த தயாசிறி அவர்களை தனது வாகனத்தில் ஏற்றிச் சென்றதாக அங்கிருந்த செய்தியாளர்கள் தெரிவித்தனர்.


