Home News சற்றுமுன் பாராளுமன்றில் ஒன்றுகூடிய முஸ்லிம் தலைவர்கள்..! சற்றுமுன் பாராளுமன்றில் ஒன்றுகூடிய முஸ்லிம் தலைவர்கள்..! personNEWS July 11, 2019 0 share தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சரின் பாராளுமன்ற காரியாலயத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடல் தற்போது இடம்பெற்று வருகிறது. கல்முனை, வாழைச்சேனை பிரதேச எல்லைகள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றுவருகின்றதாக தெரியவருகிறது. Tags News Facebook Twitter Whatsapp Newer Older