முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன பினையில் விடுதலை..!

NEWS
0



வெள்ளை வேன் கடத்தல் விவகாரம் சம்பந்தமான விசாரணைகளையடுத்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட முன்னர் அவர் தாக்கல் செய்திருந்த முன்பிணை மனு மீதான விசாரணைகள் இன்று நடந்த நிலையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default