ஈரான் − அமெரிக்கா போர்ச் சூழல் உக்கிரம் !

NEWS
1


அல்-அஸத் எனும் அமெரிக்காவின் மிக முக்கிய இராணுவத்தளத்தை ஈரானிலிருந்து கிளம்பிய ராக்கட்டுக்கள் தகர்த்துள்ளன.

அமெரிக்க வீரர்களில் அதிகளவானோர் இறந்திருக்க வேண்டும் என உலக செய்திகள் தெரிவிக்கின்றது.

வாய்ச்சவால் மட்டும் விட்டுக்கொண்டிருக்கும் நாடல்ல  ஈரான் என்பதை நிரூபித்து விட்டது.

ஜெனரல் ஹாஜ் காசிம் சுலைமானி நல்லடக்கம் செய்யப்பட்டு வெறும் சில மணித்தியாலங்களே ஆன நிலையில்

முதலாவது பழிவாங்கல் நடவடிக்கை சிறப்பாக செய்து முடிக்கப்பட்டுள்ளது




Tags

Post a Comment

1 Comments

  1. Where is the source about died 1000 us soldier? Don't panic ur self while exposing rumour.

    ReplyDelete
Post a Comment
3/related/default