ஊரடங்கு உத்தரவை மீறுகின்றவர்களுக்கு சற்று முன் வெளியான அறிவிப்பு.

ADMIN
0

காவல் துறை ஊரடங்கு உத்தரவினை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.




இன்று முதல் காவல் துறை ஊரடங்கு உத்தரவினை மீறுபவர்களுக்கு காவல் துறை பிணை வழங்கப்படமாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.




ஆகையினால் சற்று முன்னர் அறிவித்தமைக்கு இணங்க பொது மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறி பொது இடங்களில், பிரதான வீதிகளில், மற்றும் குறுக்கு வீதிகளில் நடமாடினால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர்களுக்கு காவல் துறை பிணை வழங்கப்படமாட்டாது எனவும் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default