கனடா பிரதமரின் மனைவிக்கு கொரோன

ADMIN
0

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா எனும் கொவிட் 19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் பிரித்தானியாவிற்கான விஜயத்தினை மேற்கொண்டு நாடு திரும்பிய நிலையில் இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இதனையடுத்து, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தன்தைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default