Home அனைத்து பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை அனைத்து பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை personADMIN March 12, 2020 0 share அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று முதல் ஏப்ரல் 20 வரை விசேட விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும சற்றுமுன் தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த அவசர முடிவு எடுக்கப்பட்டுள்ளது. Facebook Twitter Whatsapp Newer Older