எமிரேட் விமான சேவையின் அனைத்து விமான சேவைகளும் இடைநிறுத்தம்


எமிரேட்ஸ் விமான சேவையின் அனைத்து பயணிகள் விமான சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விமான சேவைகள் மார்ச் மாதம் 25 ஆம் திகதி முதல் இடை நிறுத்தப்படும் என எமிரேட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது

கருத்துரையிடுக

0 கருத்துகள்