ஓட்டோ உரிமையாளர்கள் சங்கத்தின் கோரிக்கை!


அத்தியாவசிய சேவை மற்றும் பயணிகள் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் ஓட்டோக்களுக்காக எரிபொருள் விலையை குறைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுய தொழிலாளர்களின் தேசிய ஓட்டோ சங்கம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

இதேவேளை, கொரொனா வைரஸ் அபாயம் காரணமாக பெற்றுக்கொடுக்கப்படும் உதவித்தொகை தமது சங்கத்தின் பெரும்பாலானவர்களுக்கு இதுவரை
கிடைக்கவில்லை என, அதன் தலைவர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்