ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல்கள் ஆணையகத்திற்கு கடிதம் ஒன்றினை அனுப்பி பொது தேர்தலை பிற்போடுமாறு கோரியுள்ளது.
நாட்டில் ஏற்ப்பட்டுள்ள கொரோனா வைரஸ் அசாதரான சூழ்நிலையினை கருத்தில் கொண்டு தேர்தலை பிற்போடுமாறு தேர்தல்கள் ஆணையகத்தை வேண்டிக்கொள்வதாக குறிப்பிடப்பட்ட கடிதம் ஒன்றினையே தேர்தல்கள் ஆணையகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்