புதிதாக 19 பேர்: கொரோனா இலங்கையில் அதிரடியாக அதிகரிக்கும் கொரோனா..

ADMIN
0


புதிதாக 19 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானமை சுகாதார அமைச்சினால் உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து மொத்த எண்ணிக்கை 751 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இன்று திடீரென தொற்றாளர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இப்பின்னணியில் 549 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெறுவதுடன் 194 பேர் குணமடைந்துள்ளனர்.

நேற்றைய தினம் வெகுவாகக் குறைந்திருந்த நிலையில் இன்று உயிரிழப்பொன்றும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default