பொலன்னறுவையில் இராணுவ சிப்பாய் திடீர் மரணம்!

ADMIN
0


பொலன்னறுவை அரலகங்வில மாதுருஓயாவில் உள்ள படை முகாமில் சிப்பாய் ஒருவர் இன்று அதிகாலை திடீர் மரணமடைந்துள்ளார்.

கதிர்காமம் பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இன்று அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

அரலகங்வில பொலிஸார் இதனை உறுதிப்படுத்தினர்.

எனினும் குறித்த சிப்பாயின் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default