பாடசாலைகளை மீள ஆரம்பம் : நாளை முக்கிய நிகழ்வு..

ADMIN
0



இலங்கையில் கொரோனா சூழ்நிலை முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக அரசாங்கம் தெரிவித்து வரும் நிலையில் மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருக்கும் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறிப்பது நாளை 26ம் திகதி ஆராயப்படவுள்ளது.

இப்பின்னணியில் நாளைய தினம் அமைச்சு மட்டத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நாளை முதல் நாட்டை வழமை நிலைக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default